பிதுர் கடன் ஸ்லோகம் (ஆவிகள் உலகம்
2002 இல் பிரசுரமானது
)
நமசிவய சிவாய நம ஓம்
சரவணபவ ஓம் சக்தி ஓம்
எங்கள் குல தெய்வம் முதலான *
*தாய் , *தந்தை ,* மனைவி ஈறாக ( * எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொன்னால் போதும் )
உள்ள பிதுர்க்கள் மூதாதையர்கள் அனைவரும்
உயர்நிலையடைய ஏக பிரம்மமே
திருவருள் புரிவாயாக !!!!!
நமசிவய சிவாய நம ஓம்
சரவணபவ ஓம் சக்தி ஓம்
( அமாவாசை
தினங்களில் சொல்லி வந்தால் முன்னோர்களின் நல்ஆசிர்வாதம் கிடைக்கப் பெறுவீர்கள் )
No comments:
Post a Comment