ஏஷாம் ந பிதா ந
ப்ராத ந பந்து ஹ ;
நான்ய கோத்ரேணஹ தேஷாவே
த்ருப்த் மகிலாயாம்து மயாத் பத்தை
ஹ குசைஸ்திலை"
என் தந்தை , என் சகோதரர்,என் உறவினர் என்ற எந்த
வகை பந்தத்துக்கும் உள்ளாகாத என் கோத்திர பிரிவுக்குள்ளும் உள் வராத
எனக்கு முகம் தெரியாத என்னையும்,
எனக்கு தெரியாத எத்தனையோ புண்ணிய ஆத்மாக்கள்
இந்த பூவுலகை விட்டு போயிருக்கின்றனர் .
அந்த ஆத்மாக்கள் எல்லாம் மேல்உலகத்தில் எந்த துன்பமும் அனுபவிக்காமல்
இருக்கவும் புதிதாக பிறப்பெடுக்கும் போது அந்த வாழ்க்கையிலும் எல்லா
நன்மைகளையும்பெற நான் ப்பிரார்த்தித்து கொள்கிறேன் .
அந்த ஆத்மாக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு நான்
செய்யும் இந்த தர்ப்பணத்தால் திருப்தி அடையட்டும்.
இந்த ஸ்லோகத்தை அமாவாசையன்று சொல்லி வந்தால்
நமக்கு எந்த வகையிலுவகையிலும் சம்மந்தமே இல்லாத
புண்ணிய ஆத்மாக்கள் சாந்தியடைந்து
நம் முன்னேற்றத்துக்கான ஆசிகள் கிடைக்க பெறுவர் .
No comments:
Post a Comment