என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

இறைவன்/இயற்கை

அன்பானவர்களே! 

நாம் இயற்கையின் மடியிலா? 

இயற்கையின் பிடியிலா ?

இந்த பகுதியில் நாம் இயற்கையின் (இறைவனின்) விநோதங்களை கண்டு ரசிக்கப்போகிறோம், குதூகலிக்க போகிறோம்.







நாம் இயற்கையை (இறைவனை) புரிந்து (உணர்ந்து) கொள்ளப் போகிறோம். ஐந்து என்பது மனிதவாழ்வில் மிக முக்கியமானது.
ஏனெனில் இயற்கையும் ஐந்து நிலைகளில் உள்ளது.


ஒன்று. காற்று

இரண்டு.நெருப்பு;
மூன்று. நீர்
நான்கு.பூமி
ஐந்து. வானம்.

இந்த ஐந்தும் மனித வாழ்வின் ஆதாரமானது.
அது மட்டுமல்ல இதில் எது இல்லாமற் போனாலும்  மனிதம் இல்லை.


நாம் காணும் நமது ஐந்து நிலைகளில் எது இல்லாமற் போனாலும் நமது இயக்கமே இல்லை எனலாம். 

அது இல்லாமல் போகாது என்ற உணர்வில்தான் மனிதம் தைரியமாக உலாவருகிறது. 

ஐந்து என்னென்ன வகைகளில் நம்மோடு கலந்துள்ளது பார்ப்போம்

       இயற்கை அல்லது இறைவன் 


ஆகாயம்    காற்று         நெருப்பு       நீர்     மண்
                                       ஸி                        
சிவம்      சத்தி      ஆன்மா       மாயை        மலம் 

படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் மறைத்தல்


மெய்            வாய்            கண்            நாசி                செவி


பொன்னிறம் -கருநிறம்-புகைநிறம்-மஞ்சள்நிறம்-செந்நிறம்


குரு -      சனி  -       (சூரியன்)  -    (சந்திரன்) -           புதன்

                                          (செவ்வாய்)-(சுக்கிரன்) 

சிதம்பரம் காளத்தி தி.அ.மலை திருவானைக்கா - காஞ்சி

தத்புருஷம் வாமதேவம் ஈசானம் சத்தியோஜாதம் அகோரம் 


சதாசிவம்        ஈசுவரன் ருத்ரம் ப்ரம்மம் விஷ்ணு


கௌதமர் அத்திரி விசுவாமித்ரர் அங்கீரசர் பரத்வாஜர்


                      இயற்கை

ஆகாயம்
காற்று       
நெருப்பு             
நீர்        
மண்




அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...