என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, January 28, 2014

லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான
லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக்காரர்களும் இதனை செய்யலாம் , சுகமடையலாம்.திருமணம் தாமதமாகி கொண்டுள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் :

1.இரவில் கண்ணாடி டம்ளர் முழுவதும் நீர் நிரப்பி படுக்கச் செல்லும் முன்பு தலையனை அருகில்வைக்க வேண்டும். காலையில் ஏதாவது ஒரு மரத்தின் வேரில் (அரசமரத்தின் வேர்) ஊற்ற வேண்டும். 43முறை செய்ய வேண்டும்.

2.வெள்ளிக்கிழமையன்று புளிப்பு சுவையான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

3.வெள்ளியிலான செயினை கழுத்தில் அணிய வேண்டும்.


4.பசுமாட்டிற்கு சாமை அல்லது தெனை இவைகளின் பச்சை இலைகளை அவர் கைகளால் தானம்படைக்க வேண்டும்.

சிவனருள் கருணாகரன்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...