என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Wednesday, June 8, 2011

அன்பர்களே, வணக்கம். அம்மன் பாடலில் கிடைக்காதது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பானவர்களே, வணக்கம்.

அம்மன் பாடல்களில் மிக அரிதாக உள்ள பாடல் இது.

கே.வீரமணி அவர்கள் பாடிய "ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்" 

தளங்களில் அதிகம் காணப் படாத இந்த பாடல் உங்களுக்காக 

கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் 

ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும் பார்த்தா 

உங்கள் அன்பன்

உங்கள் கருத்தை எழுதலாமே 

2 comments:

ஈழவன் said...

http://www.muzigle.com/track/neranja-manasu

இர.கருணாகரன் said...

அன்பு ஈழவன் அவர்களே வணக்கம்.

தங்களது பங்களிப்புக்கும், பகிர்வுக்கும் நன்றி.

ஆனால் நீங்கள் சுட்டிய இணைப்பில் பாடல் கேட்கலாம். நமதில் தரவிறக்கம் செய்யலாம். வேண்டும் பொழுது கேட்கலாம்.

அன்பிற்கு நன்றி.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...