என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, September 16, 2010

ஜோதிடம் சொல்வது என்ன?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பானவர்களே !


ஜோதிடம் என்றாலே எதிர்கால கனவு, நிகழ்கால நிஜம், கடந்தகால அசைபோடல் என்பதாக் ஒரு பரவலான நினைவு எல்லோருக்கும் உண்டு.


ஆனால் அதையும் மீறி அதில் ஒரு விஞ்ஞானம் இருப்பதை நாம் இங்கே காணப்போகிறோம்,


உங்கள் ஊக்கமிகு கடிதங்கள் வரவேற்கப்படுகின்றன.


அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.


  

3 comments:

என்.ஆர்.சிபி said...

பல இடங்களில் ஜோதிடம் பார்த்த அனுபவத்தில் கேட்கிறேன்! பெரும்பாலான இடங்களில் நடந்தவற்றைச் சரியாகச் சொல்கிறார்களே தவிர எதிர்காலத்தை அவ்வளவு சரியாகச் சொல்லாமல் "இப்படி இருக்கும், இல்லாமலும் போகக் கூடிய வாய்ப்பு இருக்கு, இன்னும் 1 மாதத்தில் இது நடந்தாக வேண்டும், அப்படி நடக்க வில்லையென்றால் இன்னும் 1 1/2 வருடங்கள் காத்திருக்க வேண்டும்" என்று மழுப்பலாகத்தான் கூறுகிறார்களே!

இர.கருணாகரன் said...

அன்பு என்.ஆர்.சிபி அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் வருகைக்கு மிகவும் நன்றி,

தங்களின் ஆதங்கமான கேள்விக்கு அடியேனின் அன்பான விளக்கம்.

நாம் ஜாதகம் பார்க்க செல்லும் போது நமக்கு சுமாராக 30 வயது என்று வைத்துக்கொள்வோமே,

ஜோதிடர் நடந்தவற்றை குறித்து சொல்லும்போது நாம் நமது மொத்த வயதுக்குள் நடந்ததை ஒட்டு மொத்தமாக நினைவுக்குள் கொண்டுவந்து சரியாக இருப்பதாக முடிவுக்கு வந்து விடுகிறோம்.

ஆனால் நடக்கப்போகும் நிகழ்வை நாம் ஒவ்வொரு நாளாக நடைமுறையில் சந்திக்கிறோம், அதனால் சொன்னதுபோல் நடக்கவில்லையே என்பதுபோல் உணர்கிறோம்.

ஒட்டுமொத்த காலமும் சென்றபின் பார்த்தால் அதிலும் ஓரளவு நடந்துள்ளது தெரியும்.

மேலும் ஜோதிடர் என்பவர்,

நீங்கள் உங்கள் ஜாதகத்தை தந்ததும் உங்களிடம் ஏதும் கேட்காமல் அவராகவே உங்கள் தற்போதைய நிலையைச் சொல்லி அது சரிதானா என்று கேட்கவேண்டுமே அன்றி உங்களைக் கிளறி உங்கள் பதிலைக் கொண்டு உங்களுக்கு அதையே வேறு மாதிரி சொல்பவராக இருக்ககூடாது.

ஆனால் தற்போதுள்ள சில ஜோதிடர்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றார்கள்.

அதனால் ஜோதிடம் அறிந்த ஜோதிடரிடம் செல்வது ஒன்றே சரியான தீர்வாகும்.

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.

karthick kumar said...

NAME : T.KARTHICK KUMAR
DOB : 31.10.1988
TIME : 06.44 AM
PLACE OF BIRTH : PATTUKKOTTAI, TAMILNADU

1.நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.? .தனியார் துறையில் அல்லது அரசு துறையில் ?

2.என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?

3.நான் எனக்கு சொந்தமான இடத்தில் என்ன தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும்? எப்போது நான் தொழில் தொடங்கலாம்?

4.என்னுடைய வீட்டுக் கடன் எப்போது தீரும்? எனது குடும்பத்தில் எப்போது அமைதி நிலவும்?

5.திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?எனக்கு எப்பொழுது நிலையான வாழ்க்கை அமையும்?
my mail id: vinko044@gmail.com

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...