லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் -
பொதுவானவை - அனைத்து இராசிக்காரர்களும் இதனை செய்யலாம் , சுகமடையலாம்.
திருமணம் தாமதமாகி கொண்டுள்ளவர்கள் செய்ய வேண்டிய
பரிகாரங்கள் :
1.இரவில் கண்ணாடி டம்ளர் முழுவதும் நீர் நிரப்பி படுக்கச்
செல்லும் முன்பு தலையனை அருகில்வைக்க வேண்டும். காலையில் ஏதாவது ஒரு மரத்தின்
வேரில் (அரசமரத்தின் வேர்) ஊற்ற வேண்டும். 43முறை செய்ய வேண்டும்.
2.வெள்ளிக்கிழமையன்று புளிப்பு சுவையான உணவு வகைகளை
தவிர்க்க வேண்டும்.
3.வெள்ளியிலான செயினை கழுத்தில் அணிய வேண்டும்.
4.பசுமாட்டிற்கு சாமை அல்லது தெனை இவைகளின் பச்சை இலைகளை
அவர் கைகளால் தானம்படைக்க வேண்டும்.
சிவனருள் கருணாகரன்.
1 comment:
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment